🔴JUST IN - எரிபொருள் விலை குறைப்பு


இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் சிப்பெட்கோ எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது .

◼️பெட்ரோல் 92  -  விலை மாற்றமில்லை
◼️பெட்ரோல் 95  - ரூ.9 இனால் விலை குறைப்பு
◼️ஆட்டோ டீசல் -   விலை மாற்றமில்லை
◼️சூப்பர் டீசல்.  - ரூ. 10 இனால் விலை குறைப்பு

புதிய விலைகள்

◼️பெட்ரோல் 92  - ரூ.  371
◼️பெட்ரோல் 95  - ரூ.  447
◼️ஆட்டோ டீசல் - ரூ.   363
◼️சூப்பர் டீசல்.  - ரூ.   458

கருத்துரையிடுக

புதியது பழையவை