🔴பிரேக்கிங் - எரிபொருள் விலை குறைப்பு


மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் படி இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் சிப்பெட்கோ  எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது .

◼️பெட்ரோல் 92  - ரூ.  3 விலை குறைப்பு
◼️பெட்ரோல் 95  - ரூ.  20 விலை குறைப்பு
◼️ஆட்டோ டீசல் - ரூ.  30 விலை குறைப்பு
◼️சூப்பர் டீசல்.  - ரூ. 9  விலை குறைப்பு

புதிய விலைகள்

◼️பெட்ரோல் 92  - ரூ.  368
◼️பெட்ரோல் 95  - ரூ.  420
◼️ஆட்டோ டீசல் - ரூ.   333
◼️சூப்பர் டீசல்.  - ரூ.   377







Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை