🔴மின்கட்டண குறைப்பு முழு விபரம்

உள்நாட்டு குறைந்த பயனர்கள் (டொமெஸ்டிக்) கட்டணங்கள் விபரம்

0 - 30 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் இடங்களில் அலகு ஒன்றிற்கான கட்டணம் ரூபா 12 இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது . அதன் நிலையான கட்டணம் ரூபா 180 இல் இருந்து 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது .

31 - 60 இடையிலான அலகுகள் பயன்படுத்தும் இடங்களில் ஒரு அலகிற்கான கட்டணம் ரூபா 30 இல் இருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது . மேலும் அதன் நிலையான கட்டணம் ரூபா 360 இல் இருந்து ரூபா 300 ஆக குறைக்கப்பட்டுள்ளது .

60 அலகுகளுக்கு அதிகமாக மின் பாவனை செய்யும் இடங்களின் கட்டண விபரம் கீழே

கருத்துரையிடுக

புதியது பழையவை