🔴JUST IN - எரிவாயு விலை குறைப்பு


மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்தின் படி இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது .

◼️12.5 Kg   - ரூ.  135 குறைப்பு
◼️5 Kg  - ரூ.  55 விலை குறைப்பு
◼️2.3 Kg  - ரூ. 23 விலை குறைப்பு

புதிய விலைகள்

◼️12.5 Kg  - ரூ.  4115
◼️5 Kg 95  - ரூ.  1652
◼️2.3 Kg - ரூ.   772

கருத்துரையிடுக

புதியது பழையவை