🔴நாட்டில் திருமணங்கள் குறைந்து , சனத்தொகையும் குறைந்தது


இலங்கையின் சனத்தொகை சுமார் 144,00 இனால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள  தெரிவித்துள்ளார் .

கடந்த பத்து வருடங்களில் மக்கள் தொகையானது எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டுள்ளார் .

இது சனத்தொகையில் 0.06% வீத வீழ்ச்சியாவும் . இதனால் பெண் மக்கள் தொகை எழுபதாயிரமும், ஆண் மக்கள் தொகை எழுபத்து நான்காயிரமும் குறைந்துள்ளது.

இதேவேளை  கடந்த வருடத்துடன் ஒப்பிடிகையில் , பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளதாக , இறப்பு எண்ணிக்கை 1447 இனால் அதிகரித்து உள்ளதாகவும்  பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார் .

மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில்  திருமணங்களின் எண்ணிக்கை 19,784 ஆக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டபட்டுள்ளது .






Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை