🔴JUST IN - எரிபொருள் விலை குறைப்பு


மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் படி இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் சிப்பெட்கோ எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது .

◼️பெட்ரோல் 92  - ரூ.  விலை மாற்றமில்லை
◼️பெட்ரோல் 95  - ரூ.  7 விலை குறைப்பு
◼️ஆட்டோ டீசல் - ரூ.   விலை மாற்றமில்லை
◼️சூப்பர் டீசல்.  - ரூ. 72  விலை குறைப்பு

புதிய விலைகள்

◼️பெட்ரோல் 92  - ரூ.  371
◼️பெட்ரோல் 95  - ரூ.  440
◼️ஆட்டோ டீசல் - ரூ.   363
◼️சூப்பர் டீசல்.  - ரூ.   386

கருத்துரையிடுக

புதியது பழையவை