🔴இஸ்ரேல் தாக்குதல் தோல்வி - ஈரான் , லேட்டஸ்ட்


அரேபிய வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் அப்பகுதியில் ட்ரோன் செயல்பாடு அதிகரித்தால் எச்சரிக்கையாக இருக்க படி பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது


இஸ்ரேலில் அமைத்திருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க அறிவுறுத்தியுள்ளது .

ஈரான் பகுதிகளில் நிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக

நேற்று இரவு ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு ஆக்டிவ் நிலையில் இருந்ததாகவும் அங்கு எந்த ஒரு நேரடி தாக்குதலோ வெடிப்பு சம்பங்களோ இடம்பெறவில்லை என ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .

எவ்வித சேதமும் பதிவாகவில்லை எனவும் , வானில் பரந்த சந்தேக பொருளை சுற்றி வீழ்த்தியதால் வெடிப்பு சப்தம் கேட்டுள்ளதாகவும் ஈரான் அரச ஊடகம் தெரிவிக்கிறது .






Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை