🔴விலங்குகள் மீட்டிங் புகைப்படத்தின் உண்மை நிலை என்ன ? எங்கு எப்போது எடுக்கப்பட்டது


குறித்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது . மிருகங்களின் மீட்டிங் என பலராலும் கேப்சன் இட்டு ஷெயார் செய்யப்படுகிறது .

இந்த புகைப்படம் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதா ? இல்லை .

குறித்த புகைப்படம் ஆனது இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் .

ஒரே இடத்திற்கு கடந்த ஜனவரி மாதம் வந்த விலங்குகளை குறித்த படத்தில் காண்கிறீர்கள் .

ஒரே இடத்தில் கேமராவை மறைத்து வைத்து மூன்று வாரமாக பல புகைப்படங்களை  எடுத்து , அவற்றை இணைத்து குறித்த புகைப்படம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது .

கருத்துரையிடுக

புதியது பழையவை