🔴டீசல் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்களில் மாற்றம் இல்லை


மாதாந்த  எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் பஸ் கட்டணங்கள் மாற்றப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என அறிவித்திருந்தார்கள் .

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி  டீசல் விலை ரூ.  30 இனால் குறைப்பு செய்யப்பட்டது .

   செவ்வாய்க்கிழமை ​​நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்   வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை குறைத்து இருந்தது .





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment