🔴உயர்தர பரீட்சை முடிவுகள் இம்மாதம்


க.பொ.த உயர்தர பரீட்சை 2023 இன்  பரீட்சை முடிவுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  பரீட்சை திணைக்களம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு மொத்தமாக 346,976 பரீட்சாத்திகள் தொற்றி இருந்தனர் . இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குவர் .









Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment